குறும்செய்திகள்

ஆசிரியரின் கேள்வியும் – மாணவனின் பாட்டும்.. : இறுதியில் நடந்தது என்ன..!!

Teacher Student Answer in song Tamil Joke

ஒரு சுட்டித் தனமான மாணவனுக்கும், கோவக்கார ஆசிரியருக்கும் இடையே நடந்த நிகழ்வு..!

டீச்சர் : நம் தேசிய பறவை எது..?

மாணவன் : மயில்போல பொண்ணு ஒண்ணு..

டீச்சர் : நம் தேசிய விலங்கு எது..?

மாணவன் : புலி உறுமுது.. புலி உறுமுது..

டீச்சர் : நம் தேசிய மலர் எது..?

மாணவன் : ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே..

டீச்சர் : நம் நாட்டின் தலைநகரம் எது..?

மாணவன் : டெல்லிக்கு ராஜானாலும்..

டீச்சர் : நம் தேசிய பழம் எது..?

மாணவன் : மாம்பழமாம் மாம்பழம்..

டீச்சர் : எனக்கு பிடிச்ச பாட்டு எதுன்னு தெரியுமா..?

மாணவன் : ????????

டீச்சர் : நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு நாளு தூங்க மாட்ட… 🙂 🙂

Teacher Student Answer in song Tamil Joke

Related posts

வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு..!

Tharshi

நிவாரணத்திற்குப் பதில் உயரும் மின் கட்டணம் : சஜித் குற்றச்சாட்டு..!

Tharshi

18-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment