குறும்செய்திகள்

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 63 பேர் உயிரிழப்பு..!

Another 63 people died from corona infection

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளது.

Another 63 people died from corona infection

Related posts

ஆன்லைன் ஆபத்துக்கள் : அச்சத்தில் சிறுமிகள்..!

Tharshi

01-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நூர்ஜஹான் மாம்பழம் : விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்..!

Tharshi

Leave a Comment