குறும்செய்திகள்

பாபநாசம்-2 படத்தில் கமலுக்கு ஜோடி யார் தெரியுமா..!

Papanasam2 Who is the Kamal Haasan couple

“திரிஷ்யம்” படம் தமிழில், “பாபநாசம்” ஆனது. கமல்ஹாசன், கௌதமி இருவரும் ஜோடியாக நடித்து இருந்தார்கள்.

மோகன்லால், மீனா ஜோடி நடித்த “திரிஷ்யம்”, “திரிஷ்யம்-2” ஆகிய 2 மலையாள படங்களும் கேரளாவில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.

அதில் “திரிஷ்யம்” படம் தமிழில், “பாபநாசம்” என்ற பெயரில் வெளியாகி, அனைவரினதும் வரவேற்பைப் பெற்றது. கமல்ஹாசன், கௌதமி இருவரும் ஜோடியாக நடித்து இருந்தார்கள்.

அடுத்து “திரிஷ்யம்-2” படமும் “பாபநாசம்-2” என்ற பெயரில், ரீமேக் ஆகிறது. இதில், கமல்ஹாசன் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக பேசப்படுகிறது.

முதல் பாகத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த கௌதமி, இரண்டாம் பாகத்தில் இல்லை என்றும், அவர் நடித்த கதாபாத்திரத்தில் மீனா நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Papanasam2 Who is the Kamal Haasan couple

Related posts

சிக்கன் ஆம்லெட் : செய்முறை விளக்கம்..!

Tharshi

சினிமாவில் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித் வெளியிட்ட ஸ்பெஷல் மெசேஜ்..!

Tharshi

யாழில் இளம் வர்த்தகர் தற்கொலை..!

Tharshi

Leave a Comment