குறும்செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழப்பு..!

Another 67 people died of corona infection

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,203 ஆக அதிகரித்துள்ளது.

Another 67 people died of corona infection

Related posts

குலாப் புயல் எதிரொலி : ஆந்திராவில் பலத்த காற்றுடன் கனமழை..!

Tharshi

பிரதமர் மஹிந்தவின் மருத்துவரான ஏலியந்த வைட் காலமானார்..!

Tharshi

39 மணிநேர பிளேபேக் வழங்கும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அறிமுகம்..!

Tharshi

Leave a Comment