குறும்செய்திகள்

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது..!

Captain of the Express Pearl ship arrested by the CID

கொழும்பு துறைமுகத்துக்கு உட்பட்ட கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எம்.வீ. எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவம் தொடர்பில் அக்கப்பலின் கெப்டன், பிரதம பொறியியலாளர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கப்பலின் கெப்டன், பிரதம பொறியியலாளர், உதவி பொறியியலாளர் உள்ளிட்டோர் நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Captain of the Express Pearl ship arrested by the CID

Related posts

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்யும் ஆர்வத்தில் உலக சுகாதார நிறுவனம்..!

Tharshi

ஷங்கரின் புதிய படத்தில் கை கோர்க்கும் ஆலியா பட்..!

Tharshi

02-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment