குறும்செய்திகள்

16-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

16th June Today Raasi Palankal

இன்று ஜூன் 16.2021

பிலவ வருடம், ஆனி 2, புதன்கிழமை, 16.6.2021
வளர்பிறை, சஷ்டி திதி இரவு 7:33 வரை,
அதன்பின் சப்தமி திதி, மகம் நட்சத்திரம் இரவு 7:29 வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், சித்த- அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : சஷ்டி விரதம், முகூர்த்த நாள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பொறுமையான போக்கினால் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்
பரணி: தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கார்த்திகை 1: ஊதிய உயர்வு கிடைக்க இன்னும் சிறிது காத்திருக்க வேண்டும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: தாமதப்பட்டு வந்த நல்ல நிகழ்வுகள் நடைபெற சாத்தியம் வரும்.
ரோகிணி: இனிமையான நாள். வாழ்வில் சிறு முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் பிரச்னை ஏற்பட நீங்கள் காரணமாக இருக்கவேண்டாம்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வாகனம் பற்றிய சிறிய செலவினால் வருத்தம் ஏற்படலாம்.
திருவாதிரை: சிறு சிறு தடைகள் ஏற்பட்ட பிறகு நன்மையே உண்டாகும்
புனர்பூசம் 1,2,3: வியாபாரிகளுக்குச் சிறிதளவு லாபம் இருக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: முன்னேற்றங்கள் தடைப்பட்டாலும் சரி செய்வீர்கள்.
பூசம்: சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகள் வெற்றி அடையும். நிம்மதியான நாள்.
ஆயில்யம்: செய்த பணிக்குப் பாராட்டு கிடைக்கும். நல்ல தகவல் வரும்.

சிம்மம் :

மகம்: புதிய பொருள் சேர்க்கை உண்டாவதால் சந்தோஷமான நாள்.
பூரம்: புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டவர்க்கு ஓரளவு வெற்றி வரும்
உத்திரம் 1: இடமாற்றத்தை விரும்பியவர்களுக்கு வாய்ப்புகள் தாமதமாக வரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: முன்னேறும் எண்ணம் மேலோங்கும். அதிர்ஷ்டம் வரும்.
அஸ்தம்: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும்.
சித்திரை 1,2: நிதி நிலை மேம்படும். ஆதாயம் உண்டாகும். கவலை தீரும்.

துலாம்:

சித்திரை 3,4: ஓரளவு இனிமையான நாள். முயற்சிகளை அதிகரிப்பீர்கள்.
சுவாதி: எதிர்பார்த்த நன்மைகள் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: கவனக்குறைவினால் ஏமாற்றத்துக்கு ஆளாக வேண்டாம்.
அனுஷம்: பொறுப்புக் கூடுதலாகும். பெண்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும்.
கேட்டை: வாழ்வில் எதிர்பார்த்த மேன்மை கண்ணுக்குத் தென்படும்.

தனுசு:

மூலம்: எதிர்பார்த்த நன்மையை அடைய அதிகம் பாடுபடுவீர்கள்.
பூராடம்: முன்னேற்றம் நிதானப்போக்காக இருக்கும். வியாபாரம் மிதமாகப் போகும்.
உத்திராடம் 1: வெளிநாட்டில் உள்ளோருக்கு தாய்நாட்டிலிருந்து நற்செய்தி வரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.
திருவோணம்: செய்யும் ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.
அவிட்டம் 1,2: யார் எப்படிப் போனாலும் அதைப் பற்றிக் கண்டுகொள்ள வேண்டாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: எதிர்பார்ப்பு கூடுவதால் ஏமாற்றங்களுக்கு உள்ளாக வாய்ப்பு உண்டு.
சதயம்: நண்பர் ஒற்றுமையில் சிறு பிணக்கு ஏற்பட்டு முடிவில் சரியாகும்.
பூரட்டாதி 1,2,3: பெற்றோரிடம் சச்சரவுகள் இல்லாமல் பணிவது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திப்பீர்கள்.
உத்திரட்டாதி: பிரியத்துக்குரியவர்களின் தேவையை நிறைவு செய்வீர்கள்.
ரேவதி: உறவினர், நண்பர்களுக்கு உங்களால் நன்மை ஏற்பட்டு நெகிழ்வர்.

16th June Today Raasi Palankal

Related posts

தொடர்ந்து மின்சாரத்தை வழங்க புதிய நடவடிக்கை..!

Tharshi

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி..!

Tharshi

10.08.2020 – இன்றைய ராசி பலன்கள்

Tharshi

Leave a Comment