குறும்செய்திகள்

பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..!

Increase in prices of bakery products

பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உரிமையாளர்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Increase in prices of bakery products

Related posts

Grieving Orca Carries Dead Calf for More Than 3 Days: ‘She’s Just Not Letting Go’

Tharshi

06-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் : ஒருவர் பலி..!

Tharshi

Leave a Comment