குறும்செய்திகள்

இணையத்தில் வைரலாகும் புது ஆப்பிள் வாட்ச் அம்சங்கள்..!

New Apple Watch features going viral on the internet

ஆப்பிள் உருவாக்கி வரும் புது ஆப்பிள் வாட்ச் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

புதிய தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் 7 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வேகமான பிராசஸர், மேம்பட்ட வயர்லெஸ் கனெக்டிவிட்டி, மேம்பட்ட ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு புது ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் ஆப்பிள் வாட்ச் எஸ்இ வேரியண்டும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதன் விலை ஸ்டான்டர்டு மாடலை விட குறைவாக இருக்கும் என தெரிகிறது.

இத்துடன் உடல் வெப்பநிலை மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கண்டறிந்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

New Apple Watch features going viral on the internet

Related posts

வைல்ட் கார்ட்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் பிரபலம்..!

Tharshi

25-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

காலை உணவில் அலட்சியம் வேண்டாம் பெண்களே..!

Tharshi

Leave a Comment