குறும்செய்திகள்

உடல் எடையை குறைத்தால் நடந்ததை எண்ணி வருந்தும் நடிகை..!

Actress Gossip in Tamil Cinema Today

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஒருவர் நடந்ததை எண்ணி வருந்தி வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது 50 படங்களை நிறைவு செய்து இருக்கிறாராம் அந்த கொளு கொளு நடிகை.

இவர் நடிக்க வந்த புதிதில் கொழு கொழு என்று இருந்தாராம். அப்போது பட வாய்ப்புகளும் கிடைத்ததாம். உடல் எடையை குறைத்தால் இன்னும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நெருங்கியவர்கள் கூற, நடிகை தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறினாராம்.

ஆனால் எந்த பட வாய்ப்பும் வர வில்லையாம். இதனால் நடிகை உடல் எடையை குறைக்க எடுத்த முயற்சியை எண்ணி வருந்தி வருகிறாராம்.

Actress Gossip in Tamil Cinema Today

Related posts

திருமணம் செய்ய மறுக்கும் அக்கட தேசத்து பைங்கிளி : காரணம் இது தானாம்..!

Tharshi

டோக்கியோ ஒலிம்பிக் : வெள்ளி பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு குவியும் வாழ்த்துகள்..!

Tharshi

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Tharshi

Leave a Comment