குறும்செய்திகள்

ரகுவரன் குறித்து அவதூறு பரப்பியதாக கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி புகார்..!

Actress Rohini complains about Kishore K Sami

நடிகர் ரகுவரன் குறித்து அவதூறு பரப்பியதாக கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் பெயரிலும், பெண் நிருபர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏற்கனவே கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி ஆன்லைன் மூலம் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், தன்னைப் பற்றியும், மறைந்து கணவர் ரகுவரனையும் பற்றி வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

Actress Rohini complains about Kishore K Sami

Related posts

மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்ததை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர்..!

Tharshi

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 16 பேர் தனிமைப்படுத்தலில்..!

Tharshi

Leave a Comment