குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona infection confirmed for 1086 people

நாட்டில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், இன்றைய தினத்தில் இதுவரை 2,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 233,053 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection confirmed for 2361 people

Related posts

Trump Tried to Protect Qualcomm. Now His Trade War May Be Hurting It

Tharshi

திருமணமாகி இரண்டே மாதங்கள் : தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் தம்பதியினர்..!

Tharshi

பொலிஸ் அதிகாரியை மோதி தப்பிச் சென்ற கார் மற்றும் உரிமையாளர் தொடர்பில் வெளியான தகவல்..!

Tharshi

Leave a Comment