குறும்செய்திகள்

தெஹிவளை மிருககாட்சி சாலையில் சிங்கம் ஒன்றுக்கு கொவிட் 19 தொற்று..!

Dehiwala zoo lion was infected with Covid19

தெஹிவளை மிருககாட்சி சாலையில் சிங்கம் ஒன்று கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிங்கத்திற்கு கொவிட் தொற்று இதுவரையில் சரியான முறையில் உறுதி செய்யப்பட்டவில்லை எனவும் இருப்பினும் சந்தேகத்தின் பேரில் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேலும் இரு மிருகங்கள் திடீரென உயிர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வௌியாகி உள்ளன.

Dehiwala zoo lion was infected with Covid19

Related posts

13-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஆகஸ்ட் 20 இல் 9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு : ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு..!

Tharshi

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள மிகுந்த ஆவலுடன் உள்ளேன் : உதய கம்மன்பில..!

Tharshi

Leave a Comment