குறும்செய்திகள்

வேலைக்காரி குளிக்கும் போது எட்டிப் பாத்தீங்களாமே..!

Husband Wife Joke In Tamil

மனைவியின் கிடுக்கிப்பிடி கேள்வியை கணவர் எப்படி சமாளித்தார் பாருங்களேன்.

மனைவி : வேலைக்காரி குளிக்கும் போது எட்டிப் பாத்தீங்களாமே உண்மையா..?

கணவன் : உண்மைதான்..!

மனைவி : என்ன சொல்றீங்க..?

கணவன் : உன் சோப்பை வேலைக்காரி யூஸ் பண்றாளான்னு பாத்தேன் செல்லம்..!

மனைவி : செய்யுறதையும் செய்திட்டு செல்லம் வேறையா உனக்கு….????

கணவன் : !!!!!!!!

Husband Wife Joke In Tamil

Related posts

02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

27-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

யாழில் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

Tharshi

Leave a Comment