குறும்செய்திகள்

லட்சத்தில் இருந்து கோடிக்கு மாறிய பிரபல நடிகை..!

Tamil Actress Gossip In Tamil Cinema

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி இருக்கிறாராம்.

பிரபல நடிகை ஒருவர், தான் நடிக்கும் படங்களின் கதைகள் அனைத்தும் தன் கதாபாத்திரங்களின் மீது பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே அவர் நடிக்க விரும்புகிறாராம்.

லட்சத்தில் சம்பளத்தை வாங்கி வந்த நடிகை தற்போது, சம்பளத்தை கேட்டால் ஒரு கோடியை தாண்டி கேட்கிறாராம்.

Tamil Actress Gossip In Tamil Cinema

Related posts

யாழ். வடமராட்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் திடீர் மரணம்..!

Tharshi

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் யார் யார் என தெரியுமா..!

Tharshi

நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி..!

Tharshi

Leave a Comment