குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 1420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

3414 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 1420 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 236,833 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 199,393 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,480 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection confirmed for 1420 people

Related posts

BP Makes $10.5 Billion Shale Deal, Its Biggest Since Deepwater Horizon

Tharshi

Experiencing the new Oculus Rift VR headset

Tharshi

குலாப் புயல் எதிரொலி : ஆந்திராவில் பலத்த காற்றுடன் கனமழை..!

Tharshi

Leave a Comment