குறும்செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு – வெள்ளம் : 16 பேர் உயிரிழப்பு..!

Nepal Heavy Rains flood 16 Dead

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழைக் காரணமாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஊருக்குள் புகுந்த ஆற்றுநீர் பலரை அடித்துச் சென்றது. அடித்துச் சென்றவர்களில் 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன 22 பேரை தேடும் பணிகளில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Nepal Heavy Rains flood 16 Dead

Related posts

அந்த நடிகருக்கு அம்மாவாக நடிப்பதா..? : ஓட்டம் பிடித்த நடிகை..!

Tharshi

18-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

27-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment