குறும்செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : நெய்மாருக்கு அணியில் இடமில்லை..!

Neymar left out of Brazils team for Tokyo Olympics

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு சாம்பியனான பிரேசில் அணியின் கேப்டனாக பின்கள வீரர் 38 வயது டேனி ஆல்வ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முழங்கால் காயத்தால் கோபா அமெரிக்கா போட்டியில் விளையாடாத அவருக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்துள்ளது.

இதேபோல் 31 வயதான கோல்கீப்பர் சான்டோஸ், 28 வயது பின்கள வீரர் டியாகோ கார்லோஸ் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். நட்சத்திர வீரரான 29 வயதான நெய்மாருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஒலிம்பிக் போட்டிக்கான கால்பந்து அணியில் 3 வீரர்களை தவிர எஞ்சிய அனைவரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

இதனால் நெய்மாருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என தெரிகிறது.

Neymar left out of Brazils team for Tokyo Olympics

Related posts

05-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நாட்டில் இன்று 2,890 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!

Tharshi

Leave a Comment