குறும்செய்திகள்

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்..!

Rajinikanth left for the United States on a private plane

நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை, தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

எனினும், அவ்வப்போது அமெரிக்காவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், மீண்டும் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு
புறப்பட்டு சென்றார்.

அங்கு சிகிச்சைக்குப் பிறகு 3 வாரங்கள் தங்கி ஓய்வு எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Rajinikanth left for the United States on a private plane

Related posts

யார் யார் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் : அதன் பலன்கள் என்ன..!

Tharshi

திருமணம் செய்ய மறுக்கும் அக்கட தேசத்து பைங்கிளி : காரணம் இது தானாம்..!

Tharshi

05-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment