குறும்செய்திகள்

சுகயீனம் இருந்தால் செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க கோரிக்கை..!

Request to stay away from pets if ill

சுகயீனம் போன்ற நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ.சதரசிங்க, தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிங்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும், இந்நாட்டு விலங்குகளுக்கு இடையே கொவிட் தொற்று பரவுகின்றமை தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ​அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், தொற்றுக்கு உள்ளான சிங்கம் மற்றும் மூன்று குட்டிகள் தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Request to stay away from pets if ill

 

Related posts

பணியாளர்கள் பணிநீக்கம் : ஃபேஸ்புக்கின் அதிரடி அறிவிப்பு..!

Tharshi

ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காததால் கடும் அப்செட்டில் வாரிசு நடிகர்..!

Tharshi

நாராஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது..!

Tharshi

Leave a Comment