குறும்செய்திகள்

50 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

Sub inspector arrested with 50 kg of Heroin

களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், ஹெரோயின் போதைப் பொருளுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோ கிராம் ஹெரோயின் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sub inspector arrested with 50 kg of Heroin

Related posts

24-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணை பனைமரத்துடன் நசுக்கி கொலை : அமெரிக்காவிலிருந்து பிளான் போட்ட கணவருக்கு வலை வீச்சு..!

Tharshi

திருமணம் ஆன ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

Tharshi

Leave a Comment