குறும்செய்திகள்

தண்டவாளத்துல தலைய வைக்க போறவன் அதையா பார்ப்பான் : கணவன் மனைவி நகைச்சுவை..!

Husband and Wife funny conversation in Tamil Jokes

கணவன் மனைவிக்கிடையே நடந்த நகைச்சுவை உரையாடல்.

மனைவி : ஏங்க என்ன பொண்ணு பார்க்க வந்த அப்போ நான் கட்டியிருந்த புடவை என்ன கலர்னு ஞாபகம் இருக்கா..?

கணவன் : இல்லையேம்மா..!

மனைவி : ம்ம்ம்… தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்ல…!!

கணவன் : அது இல்லடா செல்லம், தண்டவாளத்துல தலைய வைக்க போறவன், வர்ற ரயில் சேரன் எக்ஸ்பிரஸா, பாண்டியன் எக்ஸ்பிரஸானா பார்த்துட்டு இருப்பான்…!!!!

மனைவி : ச்சைக்….!!!

Husband and Wife funny conversation in Tamil Jokes

Related posts

இலங்கைக்கு கொவிட் ஒழிப்பு வில்லை : அரசாங்கம் ஆலோசனை..!

Tharshi

வாழ்க்கை துணைக்கு தவறான தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா..!

Tharshi

செருப்பை கழட்டி அடிக்க போன ஆயிஷாவினால் பரபரப்பான பிக்பாஸ் இல்லம்..!

Tharshi

Leave a Comment