குறும்செய்திகள்

நயனின் நெற்றிக்கண் படம் இத்தனை கோடிக்கு விற்பனையா..!

Nayantharas Netrikann Movie sells for Rs25 Crore

நயன்தாரா தற்பொழுது “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த்ராவ் டைரக்சனில் “நெற்றிக்கண்” படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வந்தார்.

இந்த படமும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது. “நெற்றிக்கண்” படம் ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரியன் படமான “பிளைன்ட்” படத்தின் கதையை தழுவி தயாரிக்கப்பட்டுள்ளது இப் படம்.

இதில் நயன்தாரா கண் பார்வை இல்லாதவராக நடித்து இருக்கிறார். மேலும் இவர் ஒரு சைக்கோ கொலைக்காரனை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Nayantharas Netrikann Movie sells for Rs25 Crore

Related posts

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தண்டனை..!

Tharshi

ஆகஸ்ட் 20 இல் 9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு : ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு..!

Tharshi

கிராம உத்தியோகத்தர் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொலை..!

Tharshi

Leave a Comment