குறும்செய்திகள்

இலங்கை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை..!

Report issued by the Department of Liquor Sri Lanka

வயின் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்கள் (F.L 04) மற்றும் பியர் விற்பனை நிலையங்கள் (F.L 22A) மாத்திரம் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக, இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதேபோல் உணவகங்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் இரவு விடுதிகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Report issued by the Department of Liquor Sri Lanka

Related posts

தோனி – பிரதமர், விஜய் – முதல்வர் : வைரலாகும் போஸ்டர்..!

Tharshi

தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞன் தற்கொலை..!

Tharshi

கோட்டாபய மற்றும் மகிந்தவுக்கு பொருளாதார தடை : கனடா அதிரடி..!

Tharshi

Leave a Comment