குறும்செய்திகள்

ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காததால் கடும் அப்செட்டில் வாரிசு நடிகர்..!

Tamil Actor Gossip In Tamil Cinema

வாரிசு நடிகர் ஒருவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காததால் கடும் அப்செட்டில் உள்ளாராம்.

அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகர் ஒருவர், திரையுலகில் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தாராம்.

இவர் இவ்வாறு நடிக்க இவர் தந்தை தான் காரணம் என சொல்கிறார்கள். ஏனெனில் அவர் மிகப்பெரிய தயாரிப்பாளராம்.

இப்படி செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்த அந்த நடிகர், தற்போது ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம். ஏனெனில் அவர் அடுத்ததாக நடிக்கப்போவது பாலிவுட் படமாம்.

அதில் நாங்கள் நடிக்க மாட்டோம் என முன்னணி நடிகைகள் தெரிவித்து விட்டதால், இரண்டாம் நிலை ஹீரோயின்களிடம் பேசி வருகிறார்களாம்.

Tamil Actor Gossip In Tamil Cinema

Related posts

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து : 17 ராணுவ வீரர்கள் பலி..!

Tharshi

21-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம் கோரிக்கை..!

Tharshi

Leave a Comment