குறும்செய்திகள்

22-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

22nd June Today Raasi Palankal

இன்று ஜூன் 22.2021

பிலவ வருடம், ஆனி 8, செவ்வாய்க்கிழமை, 22.6.2021,
வளர்பிறை, துவாதசி திதி காலை 7:24 வரை,
அதன்பின் திரயோதசி திதி, விசாகம் நட்சத்திரம் மதியம் 12:31 வரை,
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
பொது : பிரதோஷம், சிவன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: குடும்பத்தினருடன் மனஸ்தாபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பரணி: அரசாங்கத்தின் மூலம் உதவி பெறுவதில் சிறிது சிரமங்கள் ஏற்படும்.
கார்த்திகை 1: பணியாளர்கள், கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: செயல் திறமை மூலம் எதையும் எளிதாக முடிப்பீர்கள்.
ரோகிணி: புதிய வாய்ப்புக்கு காத்திருந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி வரும்.
மிருகசீரிடம் 1,2: பிள்ளைகளுடன் கலந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நினைத்தது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்த நிலை மாறும்.
திருவாதிரை: தந்தைக்கு நன்மை ஏற்படும். நிதி நிலைமை சீராக ஆரம்பிக்கும்
புனர்பூசம் 1,2,3: நண்பர்கள், பகைவர்களை இனம் கண்டுகொள்ளும் திறன் வரும்.

கடகம்:

புனர்பூசம் 4: பணிச்சுமை அதிகரிப்பது பற்றிக் கவலையின்றி மகிழ்வீர்கள்.
பூசம்: உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவதால் எதுவும் சுலபமாகும்.
ஆயில்யம்: மற்றவர்களுக்கு உங்கள் மேல் நல்ல அபிப்ராயம் கூடும்.

சிம்மம் :

மகம்: நீண்ட நாளாக இழுபறியாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும்..
பூரம்: நிநி ஓரளவு கூடும். எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
உத்திரம் 1: குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொய்வுகள் நீங்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள்.
அஸ்தம்: பெரிய தொகைகளைக் கையாளும்போது கவனம் தேவை.
சித்திரை 1,2: முன்கோபம் வராமல் காத்துக்கொள்வது நல்லது.

துலாம்:

சித்திரை 3,4: நிதி விஷயத்தில் இன்று அதிக பாதிப்பு இருக்காது.
சுவாதி: மனோதைரியம் கூடும். நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.
விசாகம் 1,2,3: வெளிநாட்டில் வசிப்பவர்கள் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: பிறருடன் வாக்கு வாதம் ஏற்பட்டாலும் ஒற்றுமை குலையாது.
அனுஷம்: உறவினரிடையே உள்ள அனுபவசாலிகளை அனுசரித்து செல்லுங்கள்.
கேட்டை: அனுபவ அறிவைப் பயன்படுத்தி பிரச்னையை வென்று மகிழ்வீர்கள்.

தனுசு:

மூலம்: குடும்பத்தில் சிறிய அளவு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
பூராடம்: போட்டியாளர்கள் அதிகரிப்பர். பணியாளர்களின் நிலை உயரும்.
உத்திராடம் 1: வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கி கடன் தாமதமாகும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். பேச்சினால் நன்மை வரும்.
திருவோணம்: வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் இருந்து நற்செய்தி வரும்.
அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

அவிட்டம் 3,4: பழைய நினைவுகளை அசைபோட நண்பர் தொடர்பு உதவும்.
சதயம்: திடீரென உணர்ச்சிவசப்பட்டுப் பேசி விட வேண்டாம். கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: நிதானத்தை கைக் கொள்ளுங்கள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மீனம்:

பூரட்டாதி 4: வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும்.
உத்திரட்டாதி: உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நட்பு வட்டம் விரியும்.
ரேவதி: லாபம் கிட்டும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

22nd June Today Raasi Palankal

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தாவை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி..!

Tharshi

சுவையான மாங்காய் மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரியுமா..!

Tharshi

How to drive growth through customer support

Tharshi

Leave a Comment