குறும்செய்திகள்

மாதிவெல பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பயணக் கட்டுப்பாடு..!

Travel restriction with effect from Madiwela

கொழும்பு மாதிவெல பிரகத்திபுர பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அப் பகுதியில் இதுவரை இருவருக்கு கொரோனா தொற்றின் திரிபடைந்த பிரிவாகிய டெல்டா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் மேலும் பலருக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Travel restriction with effect from Madiwela

Related posts

தகனம் செய்ய பணம் இல்லாததால் தாத்தா பிணத்தை பிரிட்ஜில் வைத்திருந்த பேரன்..!

Tharshi

பெண்களிடம் எல்லை மீறிய அசல் ஜனனியிடம் செய்த கேவலமான செயல்..!

Tharshi

Thinklab – Building a startup team to fix science and government

Tharshi

Leave a Comment