குறும்செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள மிகுந்த ஆவலுடன் உள்ளேன் : உதய கம்மன்பில..!

Udaya Gammanpila says I am eager to face the motion of no confidence

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தான் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறைபாடுடையவை என அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக தன் மீதான குற்றம் சரியான முறையில் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Udaya Gammanpila says I am eager to face the motion of no confidence

Related posts

25-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை விற்காத வர்த்தகர்களுக்கு எதிரான அபராதத் தொகை அதிகரிப்பு..!

Tharshi

துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை திருப்பி அனுப்ப திட்டம்..!

Tharshi

Leave a Comment