குறும்செய்திகள்

நடமாட்டக் கட்டுப்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள தகவல்..!

Information issued by the Army Commander regarding travel restrictions

இன்று (23) இரவு 10 மணி முதல் நாடு பூராகவும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன என, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன், 30 மணித்தியாலத்தில்  நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

மேலும், வார இறுதி நாட்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா..? இல்லையா..? என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Information issued by the Army Commander regarding travel restrictions

Related posts

மதுபான விலை ஏற்றமா..!

Tharshi

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி..!

Tharshi

பிறந்த குழந்தையுடன் காணாமல் போன குடும்பம் : பொலிசார் தேடுதல் வேட்டை..!

Tharshi

26 comments

Leave a Comment