குறும்செய்திகள்

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார் ரணில் விக்கிரமசிங்க..!

Ranil Wickremesinghe became a Member of Parliament again

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் கூடியது. இதன்போதே அவர் சபாநாயகர் முன்பாக பதவிப்பிரமாணம் செய்தார்.

அதன் பின்னர் நாடாளுமன்ற சபா மண்டபத்திலிருந்த அனைத்து உறுப்பினர்களும் அவரை வரவேற்றனர்.

Ranil Wickremesinghe became a Member of Parliament again

Related posts

ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் : பிரிட்டன் அறிவிப்பு..!

Tharshi

மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் புது கேமிங் சேவை விரைவில் அறிமுகம்..!

Tharshi

31-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment