குறும்செய்திகள்

இரண்டாவது டி20 போட்டி : நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி..!

Second T20 match Sri Lanka won the toss

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Second T20 match Sri Lanka won the toss

Related posts

அஸ்ட்ரா ஜெனேகா – ஸ்புட்னிக் லைட் 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி..!

Tharshi

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : நெய்மாருக்கு அணியில் இடமில்லை..!

Tharshi

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான சண்டை நிறுத்த ஒப்பந்தம் வெற்றி : நீடிக்கும் பதற்றம்..!

Tharshi

Leave a Comment