குறும்செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

Corona infection confirmed for 1086 people

நாட்டில் மேலும் 1086 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 251,012 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 216,840 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection confirmed for 1086 people

Related posts

03-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

How Internet Providers Get Around War Zones

Tharshi

10-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment