குறும்செய்திகள்

18-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

18th July Today Raasi Palankal

இன்று ஜூலை 18.2021

பிலவ வருடம், ஆடி 2, ஞாயிற்றுக்கிழமை, 18.7.2021,
வளர்பிறை, நவமி திதி இரவு 10:13 வரை,
அதன்பின் தசமி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 10:29 வரை,
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : ராமர், சூரியபகவான் வழிபாடு, கரிநாள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
பரணி: தொழிலில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
கார்த்திகை 1: குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். சுபசெய்தி வரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நல்ல தகவல் வந்து சேரும். உடல்நலம் மேம்படும்.
ரோகிணி: உடல்நிலை சீராகும். வீண் செலவுகள் குறையும். சேமிக்கலாம்.
மிருகசீரிடம் 1,2: கடன் பிரச்னை மறையும். உறவினருடன் கருத்துவேறுபாடு மறையும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சொத்து பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் நல்ல முடிவு காண்பீர்கள்.
திருவாதிரை: நண்பர்களால் நன்மை ஏற்படும். ஓரளவு வருமானம் உயரும்.
புனர்பூசம் 1,2,3: கடந்த கால குழப்பத்திலிருந்து வெளியேறி நிம்மதியடைவீர்கள்.

கடகம்:

புனர்பூசம்4: கடைசி நேரத்தில் பண உதவி கிடைக்கும். பிரச்னை தீரும்.
பூசம்: எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு வாய்ப்பு ஒன்றை கிடைக்கப் பெறுவீர்கள்.
ஆயில்யம்: நண்பர் ஒருவரால் ஆதாயம் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.

சிம்மம் :

மகம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் வந்து சேரும்.
பூரம்: கடந்த கால முயற்சிக்கான பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்திரம்1: முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

கன்னி:

உத்திரம்2,3,4: தொழில்/ வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கும்.
அஸ்தம்: வேண்டிய ஒருவருக்கு இருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.
சித்திரை 1,2: புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருமானம் உயரும்.

துலாம்:

சித்திரை, 3,4: சம்பந்தம் இல்லாத விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
சுவாதி: மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்லுவீர்கள்.
விசாகம் 1,2,3: பணத்தைக் கையாளும்போது அதிக கவனம் வேண்டும்.

விருச்சிகம்:

விசாகம்4: அன்றாட நடவடிக்கையில் நிதானமுடன் செயல்படுங்கள்.
அனுஷம்: நீண்ட நாளுக்குப் பின் உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
கேட்டை: மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கும். சுபச் செலவு அதிகரிக்கும்.

தனுசு:

மூலம்: சொத்து சம்பந்தமான பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர்.
பூராடம்: வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். குடும்பநிலை திருப்தி தரும்.
உத்திராடம்1:குழப்பம் ஒன்று முடிவுக்கு வரும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக பாடுபடுவீர்கள்.
திருவோணம்: நண்பரின் மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
அவிட்டம் 1,2: இழந்த பொருள் ஒன்று கிடைக்கும். சொன்ன வாக்கு பலிக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: அரசின் உதவிகள் கிடைப்பதற்காக எடுத்த முயற்சி பலிக்கும்.
சதயம்: வீண் செலவுகளை குறைப்பீர்கள். மனதில் நிம்மதி பிறக்கும்.
பூரட்டாதி1,2,3: முடிந்தவரை சிக்கனமாக இருப்பீர்கள். பரபரப்பற்ற நாள்.

மீனம்:

பூரட்டாதி 4: செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பீ்ரகள். சேமிப்பு கரையும்.
உத்திரட்டாதி: அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பொறுமை தேவை.
ரேவதி: யாருடனும் தேவையில்லாத வாக்குவாதம் வேண்டாம். நிதானம் அவசியம்.

18th July Today Raasi Palankal

Related posts

சீனாவில் திவாலாகும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம்..!

Tharshi

04-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி..!

Tharshi

Leave a Comment