குறும்செய்திகள்

உடனடியாக மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகும்படி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பு..!

Basil Rajapaksa announces preparations for provincial council elections

உடனடியாக மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகும்படி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் மாலை முன்னாள் மாகாண சபைப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அடுத்தவருடத்தின் முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரச உயர்மட்டம் ஆலோசனை நடத்தி வருவதாக மேலும் கூறப்படுகின்றது.

Basil Rajapaksa announces preparations for provincial council elections

Related posts

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அஜித்தின் 30 அடி கட் அவுட்..!

Tharshi

12-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ரிஷாட் பதியூதீன் வைத்தியசாலையில் அனுமதி..!

Tharshi

Leave a Comment