குறும்செய்திகள்

20-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

20th July Today Raasi Palankal

இன்று ஜூலை 20.2021

பிலவ வருடம், ஆடி 4, செவ்வாய்க்கிழமை, 20.7.2021,
வளர்பிறை, ஏகாதசி திதி மாலை 5:22 வரை,
அதன்பின் துவாதசி திதி, அனுஷம் நட்சத்திரம் இரவு 7:15 வரை,
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மறையும்.
பரணி: குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். செலவு கூடும்.
கார்த்திகை 1:. வீடு,மனை வாங்கக்கூடிய யோகம் உண்டு. உடல்நிலை சீராகும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பொருளாதார முன்னேற்றம் இருக்கும். முயற்சி வெற்றி பெறும்.
ரோகிணி: நினைத்த விஷயம் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர எண்ணம் வரும்.
மிருகசீரிடம் 1,2: பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி காண்பீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: கொடுக்கல், வாங்கலில் அனுகூலமானப் பலன் உண்டாகும்.
திருவாதிரை: வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். பெரிய மனிதரின் உதவி கிடைக்கும்.
புனர்பூசம்: 1,2,3: தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்தி லாபம் அடைவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: வழக்கின் தீர்ப்பு சாதகமான திசையில் செல்லும். பொறுமை தேவை.
பூசம்: கடன் பிரச்னை குறையும். நவீன உத்திமூலம் நன்மை காண்பீர்கள்.
ஆயில்யம்: தடைப்பட்ட பதவி, ஊதிய உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீ்ர்கள்.

சிம்மம் :

மகம்: பணியைச் சிறப்பாக முடித்து அதிகாரியின் பாராட்டுப் பெறுவீர்கள்.
பூரம்: வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.
உத்திரம்,1: புதிய வேலை தேடுபவர்கள் சிறப்பான வேலை வாய்ப்புப் பெறுவர்.

கன்னி:

உத்திரம்,2,3,4: சக ஊழியர் ஒத்துழைப்பால் வேலைப்பளு குறையும்.
அஸ்தம்: தடைப்பட்ட நல்ல விஷயம் நிறைவேறத் துவங்கும்.
சித்திரை, 1,2: புத்திர பாக்கியம் அமையும். குழந்தைகள் மகிழ்விப்பார்கள்.

துலாம்:

சித்திரை, 3,4: மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவம் நடக்கும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும்.
சுவாதி: பொருளாதார நிலை முன்பைவிட பன்மடங்கு உயரும். சேமிக்கலாம்.
விசாகம் 1,2,3: தகவல் ஒன்றால் எதிர்பாராத சந்தோஷம் உண்டாகும்.

விருச்சிகம்:

விசாகம்,4: ஆரோக்கியம் சிறப்பாக அமையும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
அனுஷம்: பணி புரியும் பெண்களுக்கு உயர்பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும்.
கேட்டை: பெயர், புகழ், பெருமை பரவலாகும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

தனுசு:

மூலம்: நல்ல குணுணத்தால் பணத்திறகு சிரமப்பட்டாலும் முடிவு நன்மையே.
பூராடம்: மறைமுக வருமானம் பெருகும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம்,1: எடுக்கும் முயற்சி வெற்றி பெற்று மற்றவர் ஆதரவைப் பெறுவர்.

மகரம் :

உத்திராடம்2,3,4: உங்கள் பேச்சால் சிலருக்கு நன்மை உண்டாகலாம்.
திருவோணம்: செல்வாக்கு ஏற்படும். தேவைக்கேற்ப வருமானம் சிறப்பா இருக்கும்..
அவிட்டம்1,2: உடனிருப்பவர்களின் மூலம் சாதமான பலன் உண்டாகும்.

கும்பம்:

அவிட்டம்,3,4: குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கைகூடி மகிழ்ச்சியளிக்கும்.
சதயம்: சொத்துகளால் பராமரிப்புச் செலவு உண்டாகும். மகிழ்ச்சி உண்டு.
பூரட்டாதி1,2,3: சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைத்தால் யோசித்து முடிவெடுங்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: புதிய வாய்ப்பு தேடி வரும். தடைப்பட்ட பணவரவு வந்து சேரும்.
உத்திரட்டாதி: பொருளாதார நிலை உயரும். வெளியூர் செல்ல வாய்ப்பு வரும்.
ரேவதி: வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

20th July Today Raasi Palankal

Related posts

குஷ்புவின் டுவிட்டர் கணக்கில் கைவரிசையை காட்டிய ஹேக்கர்கள்..!

Tharshi

24-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 44 பேர் பலி..!

Tharshi

Leave a Comment