குறும்செய்திகள்

ஒன்லைன் ஊடாக கொள்வனவு செய்யப்படுகின்ற பொருட்களுக்கும் வரி : பந்துல குணவர்தன..!

Bandula Gunawardena said Tax on items purchased online

இணையத்தளங்களின் ஊடாக கொள்வனது செய்யப்படுகின்ற பொருட்கள் சேவைகளுக்கும் இனிமேல் வரி விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றிய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஒன்லைன் ஊடாக கொள்வனவு செய்யப்படுகின்ற பொருட்கள் மீது இவ்வளவு காலமாக வரிவிதிக்கப்படவில்லை என்றும், ஆனால் இனி வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Bandula Gunawardena said Tax on items purchased online

Related posts

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணிகளுக்கான விமான சேவையை மேலும் நீடிப்பதற்கு தீர்மானம்..!

Tharshi

உசேன் போல்டின் இரட்டைக் குழந்தைகள் பெயர் இணையத்தில் வைரல்..!

Tharshi

14 வயது பெண்ணுடன் காதல் : பஞ்சாயத்து பேசிய தேமுதிக செயலாளரின் அண்ணன் கொடூர கொலை..!

Tharshi

Leave a Comment