குறும்செய்திகள்

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி..!

Increased immunity in those who are vaccinated with Sinopharm

சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 95 வீதமானவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்துள்ளமை பரிசோதனை ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அது டெல்டா மற்றும் பீடா வைரஸில் இருந்து பூரண பாதுகாப்பு அழிப்பதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட் பரிசோதனையில் இந்த விடயம் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Increased immunity in those who are vaccinated with Sinopharm

Related posts

காபூலில் விமானத்தில் முண்டியடித்து ஏற முயன்ற மக்கள் : துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி..!

Tharshi

பார்றா என்ன ஒரு அருமையான கனவு அக்காவுக்கு.. : அதிலும் அண்ணா கொடுத்தார் பாருங்க ஒரு பரிசு..!

Tharshi

காதல் தகராறு : பட்டப்பகலில் என்ஜினீயரிங் மாணவி குத்தி கொலை..!

Tharshi

Leave a Comment