குறும்செய்திகள்

சினிமாவில் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித் வெளியிட்ட ஸ்பெஷல் மெசேஜ்..!

Ajith special message For fans

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித், சினிமாவில் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு, தனது மக்கள் தொடர்பாளர் வாயிலாக குறுந்தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்து, தற்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தான் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு நடிகர் அஜித், தனது மக்கள் தொடர்பாளர் வாயிலாக குறுந்தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது..,

“ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரே நாணயத்தின் மூன்று பகுதிகள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் முழு மனதாக ஏற்கிறேன். வாழு, வாழ விடு. என்றும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித் குமார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ajith special message For fans

Related posts

நாட்டில் மேலும் 2,028 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய கொரோனா விழிப்புணர்வுகள்..!

Tharshi

31 வயது மருத்துவரை பலியெடுத்த கொவிட்..!

Tharshi

Leave a Comment