குறும்செய்திகள்

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இத்தனை வில்லன்களா.. : லேட்டஸ்ட் அப்டேட்..!

Beast movie villain Latest update

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “பீஸ்ட்” படம் காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வருகிறது.

தற்போது விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் “பீஸ்ட்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகிள்ளது. அதன்படி “பீஸ்ட்” படத்தில் 3 வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்து வருவதாகவும், மற்றவர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Beast movie villain Latest update

Related posts

Health star ratings Kellogg reveals the cereal

Tharshi

10-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஜூன் 21 பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமா.. : கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து..!

Tharshi

Leave a Comment