குறும்செய்திகள்

டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு..!

Delta virus infections increase to 117

இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இத்தகவலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Delta virus infections increase to 117

Related posts

பக்கவாதத்திற்கான நவீன சிகிச்சை முறைகள்..!

Tharshi

பிக்பாஸ் வீட்டில் போட்ட குத்தாட்டம் : கடுப்பாகி வீட்டுக்கு கிளம்பிய ஜி.பி.முத்து..!

Tharshi

குறட்டைப் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் சித்த மருத்துவம்..!

Tharshi

Leave a Comment