குறும்செய்திகள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருவருக்கு கொவிட் தொற்று உறுதி..!

Confirmed Covid19 infection in Sri Lanka Cricket Board

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இரண்டு அலுவலக ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும், இதன் காரணமாக குறைந்த ஊழியர்களை கொண்டு நிறுவன செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Confirmed Covid19 infection in Sri Lanka Cricket Board

Related posts

சீல் வைக்கப்பட்ட சீனி களஞ்சியசாலை அனுமதியின்றி திறப்பு : மூவர் கைது..!

Tharshi

3-வது டோஸ் தடுப்பூசி போட அமெரிக்கா அனுமதி..!

Tharshi

06-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

7 comments

Leave a Comment