குறும்செய்திகள்

நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள்..!

Excessive corona deaths recorded today

நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 156 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 344,499 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 302,455 ஆகவும் அதிகரித்துள்ளது.

Excessive corona deaths recorded today

Related posts

சானிடைசரை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் எவையெனத் தெரியுமா..!

Tharshi

Audio Tour App Detour Steers You Away from the Typical Tourist Traps

Tharshi

ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல்..!

Tharshi

Leave a Comment