குறும்செய்திகள்

நேற்றைய தினத்தில் நாட்டில் 167 பேர் கொரோனா தொற்றுக்கு பலி..!

488 people in the country are confirmed infected today

நாட்டில், நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 167 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,263 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 359,591 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 312,057 ஆக அதிகரித்துள்ளது.

167 people died of corona infection in the country yesterday

Related posts

மாகாண சபைத் தேர்தல் விரைவில்..!

Tharshi

Xbox One to launch in China this month after all

Tharshi

இலங்கை, ஜப்பான் பயணங்களை தவிர்க்க வேண்டும் : எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா..!

Tharshi

Leave a Comment