குறும்செய்திகள்

நாட்டில் இன்று 3,414 பேருக்கு தொற்று உறுதி..!

3414 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தினத்தில் இதுவரையில் 3,414 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 359,591 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 312,057 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,096 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

3414 people in the country are confirmed infected today

Related posts

Worried About the I.R.S. Scam? Here’s How to Handle Phone Fraud

Tharshi

Xpress Pearl கப்பலில் இருந்து மீண்டும் எண்ணெய் கசிவு..!!

Tharshi

அனுமதி இல்லை : முடிவை மாற்றிய “வலிமை” படக்குழு..!

Tharshi

Leave a Comment