குறும்செய்திகள்

நேற்றைய தினத்தில் நாட்டில் 171 பேர் கொரோனா தொற்றுக்கு பலி..!

638 people in the country are confirmed infected today

நாட்டில், நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 171 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,434 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314,340 ஆக அதிகரித்துள்ளது.

171 people died of corona infection

Related posts

இன்று முழு சந்திர கிரகணம் : பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்..!

Tharshi

12.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஹிசாலினியின் சடலம் இன்று மீண்டும் புதைப்பு..!

Tharshi

Leave a Comment