குறும்செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குழந்தைகள் : 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்..!

About 200 children affected by corona infection

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குழந்தைகள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியர் J. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மீலும், அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.About 200 children affected by corona infection

இது குறித்து டாக்டர் தீபால் பெரேரா கூறுகையில்..,

“குழந்தைகளிடையே கொரோனா தொற்று எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு உள்ளது.

இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இன்று (26) மற்றொரு வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மருத்துவமனையின் 8 வது வார்ட் ஆகும்.

குழந்தைகள் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது, மற்ற நோயுற்ற குழந்தைகளுக்கு அதிகபட்சமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.”

என கூறியுள்ளார்.

About 200 children affected by corona infection

Related posts

வடகொரியாவில் உணவு தட்டுப்பாடு : தினமும் 2 வேளை மட்டுமே உணவு சாப்பிடும் மக்கள்..!

Tharshi

Melbourne calling: Three reasons why you should visit it

Tharshi

வீட்டிலேயே ஒட்சிசன் அளவை தெரிந்து கொள்வது எப்படி..? : CPR முறை..!

Tharshi

Leave a Comment