குறும்செய்திகள்

2,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு பெறாதவர்களுக்கு மேல்முறையீடு அளிக்கும் வாய்ப்பு..!

Opportunity for those who have not received relief allowance to appeal

நாட்டில் தற்போது “தனிமைப்படுத்தல் ஊரடங்கு” பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் 2,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

அவ்வாறு நிவாரணக் கொடுப்பனவு பெறாதவர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.Opportunity for those who have not received relief allowance to appeal

அந்தவகையில், நிவாரணக் கொடுப்பனவு தொகையினை உரிய காலப் பகுதியில் பெறாதவர்கள் பிரதேச செயலாளரிடம் முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம்.

இதேவேளை 2,000 ரூபா கொடுப்பனவை உடனடியாக ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Opportunity for those who have not received relief allowance to appeal

Related posts

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏற்பட காரணமும் அதற்கான தீர்வுகளும்..!

Tharshi

புனே இரசாயன ஆலையில் தீ விபத்து : 18 பேர் பலி..!

Tharshi

48 வது சட்ட மா அதிபராக சஞ்சய ராஜரத்னம் பதவிப்பிரமாணம்..!

Tharshi

Leave a Comment