குறும்செய்திகள்

சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம்..!

Who have received the sinopharm vaccine can go abroad

“சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை” என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.Who have received the sinopharm vaccine can go abroad

மேலும் ஸ்வீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக், ஜோர்தான், மாலைத்தீவு, வடகொரியா, கட்டார், பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் சைனோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.Who have received the sinopharm vaccine can go abroad

அத்துடன், பல நாடுகள் குறிப்பிட்ட தடுப்பூசிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று பெயர் குறிப்பிடவில்லை என்பதுடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்த நாடுகளுக்கு உட்பிரவேசிக்க முடியும்.

Who have received the sinopharm vaccine can go abroad

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான விஷேட அறிவுறுத்தல்..!

Tharshi

ஐ.பி.எல். கிரிக்கெட் : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Tharshi

உணவில் உப்பு அதிகமானால் ஏற்படும் பிரச்சனைகள்..!

Tharshi

Leave a Comment