குறும்செய்திகள்

28-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

28th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 28.2021

பிலவ வருடம், ஆவணி 12, சனிக்கிழமை,
தேய்பிறை, சஷ்டிதிதி இரவு 10:02 வரை,
அதன்பின் சப்தமி திதி, பரணி நட்சத்திரம் நாளை அதிகாலை 5:14 வரை,
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை
பொது : பெருமாள், அனுமன், சனீஸ்வரர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் விவாதம் வேண்டாம்.
பரணி: நண்பர்களுடன் உற்சாகமான சந்திப்பு இன்று உண்டு.
கார்த்திகை 1: சக ஊழியர்கள் உங்களை அண்ணாந்து பார்ப்பார்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: அரசு அதிகாரியின் உதவியால் ஒரு திட்டம் நிறைவேறும்.
ரோகிணி: பண வரவு நல்ல வகையில் இருக்கும். நிம்மதியான நாள்.
மிருகசீரிடம் 1,2: செலவு குறையும். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: இன்று எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை அளிக்கும்.
திருவாதிரை: புதுப் பங்குதாரர் தேவையா என்று யோசியுங்கள்.
புனர்பூசம் 1,2,3: தடைகளையும், எதிர்ப்பையும் தாண்டி வெல்வீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: செயல்களில் நேர்த்தி அதிகரிப்பதால் பாராட்டு கிடைக்கும்
பூசம்: பொறுமை தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவீர்கள்.
ஆயில்யம்: ஆன்மிக ஈடுபாட்டின் காரணமாக ஆறுதல் கிடைக்கும்.

சிம்மம் :

மகம்: பெரியோர்களுக்கு உதவி செய்து அவர்களிடம் ஆசி பெறுவீர்கள்.
பூரம்: பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் முன்னேறுவீர்கள்.
உத்திரம் 1: பணியில் மன நிறைவு கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: மன அமைதி கூடும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
அஸ்தம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
சித்திரை 1,2: உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

துலாம்:

சித்திரை 3,4: சவாலான சூழ்நிலையால் சமநிலை இழக்க வேண்டாம்.
சுவாதி: வெற்றி பெற உற்சாகமாக முயற்சி செய்வீர்கள். கவலை நீங்கும்.
விசாகம் 1,2,3: பழைய பிரச்னை ஒன்றை நிரந்தரமாகத் தீர்ப்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: உங்கள் அணுகுமுறையில் சிறிது கவனம் அதிகரிக்கும்.
அனுஷம்: பிரியமானவர்களுடன் பேசும்போது கவனமாகப் பேசுவீர்கள்.
கேட்டை: முக்கியமான முடிவுகளை எடுக்க இது உகந்த நாள்.

தனுசு:

மூலம்: பழைய சவால்களை கையாள்வது கடினமாக இருக்காது.
பூராடம்: வளர்ச்சி குறித்து சுதந்திரமாக முடிவெடுப்பீர்கள். பயம் நீங்கும்.
உத்திராடம் 1: மன உறுதி காரணமாகச் சரியான முடிவெடுப்பீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
திருவோணம்: சிறிது முயன்றால் வெற்றி காணலாம் என்பது புரியவரும்.
அவிட்டம் 1,2: சிறந்த தொடர்புகளை இன்று ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நன்மை, தீமை இரண்டும் கலந்து காணப்படும்.
சதயம்: பிறருடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
பூரட்டாதி 1,2,3: பயணம் செய்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: கடந்த சில நாட்களை விடவும் ஆரோக்கியம் சிறக்கும்.
உத்திரட்டாதி: மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
ரேவதி: குடும்பத்தில் பந்தபாசம் அதிகரிக்கும். திடீர் வியப்பு ஒன்று உண்டு.

28th August Today Raasi Palankal

Related posts

குழந்தைகளுக்கு கண்டிப்பாக தரக்கூடாத உணவுகள் எவையென தெரியுமா..?

Tharshi

கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு கப்பலில் எண்ணெய் கசிவு..!

Tharshi

யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 213 பேர் உயிரிழப்பு : மேலதிக விபரங்கள் உள்ளே..!

Tharshi

Leave a Comment