குறும்செய்திகள்

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதி..!

Covid19 infection confirmed to Bandula Gunawardena

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனது அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தான் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடத்தியதில் தனக்கும் கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடன் அண்மை காலத்தில் நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

Covid19 infection confirmed to Bandula Gunawardena

Related posts

திண்டுக்கல்லில் ஒரே நாளில் இருவர் தலை துண்டித்து கொடூர படுகொலை..!

Tharshi

தீரா கஷ்டங்களை தீர்க்கும் வெள்ளிக்கிழமை புன்னை பூ அம்பாள் வழிபாடு..!

Tharshi

பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா..!

Tharshi

Leave a Comment