மனைவி : டியர்… நீங்க என்னை எவ்வளவு காதலிக்கறீங்கன்னு சொல்ல முடியுமா…?
கணவன் : ஆஹா.. என்னோட டீப் லவ்.. 72% டி என் செல்லம்..!
மனைவி : போங்க.. டார்லிங் நீங்க மோசம்.., அப்ப அந்த 28% எவளுக்காம்…?
கணவன் : அடி கிறுக்கி…, அழகுப் பொருட்களுக்கு 28% ஜி.எஸ்.டி கவர்மெண்டுல புடிச்சிக்குவாண்டி…!!
மனைவி : !!!!!!!
1 comment